Ostan Stars
25.Puthiya Thuvakkam
புதிய துவக்கம்
எனக்கு தந்து
என்னை மேன்மைபடுத்துனீங்க
ஐயா புதிய துவக்கம்
எனக்கு தந்து
என்னை மேன்மைபடுத்துனீங்க

களிப்பின் சத்தமும்
மகிழ்ச்சியின் சத்தமும்
திரும்ப கேட்கப்பண்ணீங்க
துதியின் பாடலும்
நாவுல வச்சி
என்னை மகிழ செஞ்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

1.பொங்கி எழுந்த
கடலின் நடுவே
பாதைய திறந்தீங்க
பொங்கி எழுந்த
கடலின் நடுவே
பாதைய திறந்தீங்க

என்னை துரத்தி வந்த எதிரிய
அமிழ்ந்து போக பண்ணீங்க
என்னை துரத்தி வந்த எதிரிய
அமிழ்ந்து போக பண்ணீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

2.பாழாய் கிடந்த
நிலங்களை எல்லாம்
செழிப்பாய் மாத்திட்டீங்க

நீங்க பாழாய் கிடந்த
நிலங்களை எல்லாம்
ஏதேனாய் மாத்திட்டீங்க

இடிஞ்சி கிடந்த இடங்களை கட்டி
திரும்ப வாழ வச்சீங்க
உடைந்து போன இடங்களை கட்டி
திரும்ப வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க

உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஹோன்னு
வாழ வச்சீங்க