Ostan Stars
Alaganvar
அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே

அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே

ஆயிரங்களில் நீங்கள் அழகானவர்
என் வாழ்வில் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்

ஆயிரங்களில் நீங்கள் அழகானவர்
என் வாழ்வில் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்

அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே
அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே

உங்கள பாக்கணும்
உம் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் ஆசையா

உங்கள பாக்கணும்
உம் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் வாஞ்சையா

உங்கள பாக்கணும்
உம் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் ஆசை ஐயா

உங்கள பாக்கணும்
உம் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் வாஞ்சை ஐயா

அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே
அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே

இயேசுவே
என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை

இயேசுவே
என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை

இயேசுவே
என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை

இயேசுவே
என் இயேசுவே
உம்மைப் போல யாரும் இல்லையே

அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே
அழகானவர்
தூயவரே
உயர்ந்தவரே
என் அன்பே