Ostan Stars
Ondrai Kooduvom
ஒன்றாய் கூடுவோம்
ஒன்றாய் பாடும்வோம்
ஏகோவா நாமத்தை உயர்த்திடுவோம்

இத்தனை துன்பமும்
இத்தனை கஷ்டமும்
எதுவும் முன்னாலே நெருங்காது


ஒன்றாய் கூடுவோம்
ஒன்றாய் பாடும்வோம்
ஏகோவா நாமத்தை உயர்த்திடுவோம்

இத்தனை துன்பமும்
இத்தனை கஷ்டமும்
எதுவும் முன்னாலே அணுகாது

உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே
உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே

அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்
அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்
மூடினதை திறந்திடுவார்
ரெகபோத்தை வாசலா தந்திடுவார்

மூடினதை திறந்திடுவார்
ரெகபோத்தை வாசலா தந்திடுவார்


1.தொடங்கின காலம் முதல்
ஒரு வருடம் நடத்தினீர்
இதுவரை கர்த்தருக்கு நன்றி ஐயா

கடந்து வந்த பாதைகளை
திரும்பி தான் பார்க்கும்போது
இன்று என்னை
உயர்த்திவைத்திர் நன்றி ஐயா

எந்தன் நன்றி ஐயா
உங்க கிருபை போதுமே
எந்தன் நன்றி ஐயா
உங்க அன்பு போதுமே
எந்தன் நன்றி ஐயா
எந்தன் நன்றி ஐயா


2. பேர் சொல்லி அழைத்தவரே
இந்நாள் வரை காத்தவரே
நன்றி இயேசையா
எந்தன் நன்றி இயேசையா
எமக்காக உயிர்த்தவரே
எமக்காக மரித்தவரே
நன்றி இயேசையா
எந்தன் நன்றி இயேசையா

எந்தன் நன்றி இயேசையா
உங்க கிருபை போதுமே
எந்தன் நன்றி இயேசையா
உங்க அன்பு போதுமே
எந்தன் நன்றி இயேசையா
எந்தன் நன்றி இயேசையா


ஒன்றாய் கூடுவோம்
ஒன்றாய் பாடும்வோம்
ஏகோவா நாமத்தை உயர்த்திடுவோம்

இத்தனை துன்பமும்
இத்தனை கஷ்டமும்
எதுவும் முன்னாலே அணுகாது

உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே
உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே
அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்
அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்

மூடினதை திறந்திடுவார்
ரெகபோத்தை வாசலா தந்திடுவார்

மூடினதை திறந்திடுவார்
ரெகபோத்தை வாசலா தந்திடுவார்