Ostan Stars
Peruga Pannuven
பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

வலப்புறத்திலும்
இடப்புறத்திலும்
வலப்புறத்திலும்
இடப்புறத்திலும்

இடங்கொண்டு நீ பெருகுவாய்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

1. ஆபிரகாமை பெருக செய்தவர்
உன்னையும் திரளாய்
பெருக செய்திடுவார்

ஆபிரகாமை பெருக செய்தவர்
உன்னையும் திரளாய்
பெருக செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்


2. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய்
பெருக செய்திடுவார்
ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய்
பெருக செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்


3. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக செய்திடுவார்
நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக செய்திடுவார்
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை


பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

வலப்புறத்திலும்
இடப்புறத்திலும்
வலப்புறத்திலும்
இடப்புறத்திலும்

இடங்கொண்டு நீ பெருகுவாய்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்

மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்
மிகவும் திரளாய்
பெருக செய்திடுவார்