Ostan Stars
Anaithaiyum Arulidum
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெகோவாயீரே-4

Lபுல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே

புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4

செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே

செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே

யெகோவாயீரே-4




1.சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே

யெகோவாயீரே-4

தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே

தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே

யெகோவாயீரே-4

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்துதே
என் தேவனே

யெகோவாயீரே-4
யெகோவாயீரே-4