Ostan Stars
Immatum Ennai Nadathi Vanthi Deva
இம்மட்டும் என்னை
நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே  
ஸ்தோத்திரம் 

கைவிடாமல் காத்து
வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே
ஸ்தோத்திரம்

இம்மட்டும் என்னை
நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே  
ஸ்தோத்திரம் 

கைவிடாமல் காத்து
வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே
ஸ்தோத்திரம்


என்னை மீட்க கல்வாரி சிலுவை
ஏத்தீரே என் இயேசு ராஜா-
என்னை மீட்க கல்வாரி சிலுவை
ஏத்தீரே என் இயேசு ராஜா-
மூன்றாம் நாள் உயிர்த்து 
பரலோகம் சேர்ந்து 
திரும்பவும் வந்துடுவீர்
மூன்றாம் நாள் உயிர்த்து 
பரலோகம் சேர்ந்து 
திரும்பவும் வந்துடுவீர்

இம்மட்டும் என்னை
நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே  
ஸ்தோத்திரம் 

கைவிடாமல் காத்து
வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே
ஸ்தோத்திரம்



உம்மை நோக்கி
கூப்பிட்ட வேளை 
உயர்வான கன்மலைமேல் வைத்தீர்
உம்மை நோக்கி
கூப்பிட்ட வேளை 
உயர்வான கன்மலைமேல் வைத்தீர்
அடைக்கலமும் நீரே 
கோட்டயும் நீரே 
உம்மை நான் ஆராதிப்பேன் - எந்தன்
அடைக்கலமும் நீரே 
கோட்டயும் நீரே 
உம்மை நான் ஆராதிப்பேன்

இம்மட்டும் என்னை
நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே  
ஸ்தோத்திரம் 

கைவிடாமல் காத்து
வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே
ஸ்தோத்திரம்