Ostan Stars
Iranganumae deva
இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

அழிவுக்கு நீங்களாக்கி
ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை
நீர் மீட்க வேண்டுமே

இரங்கிடுமே
மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு
மனம் இரங்கிடுமே

1 . பயங்கள் மாறட்டும்
வாதைகள் ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே
தேசத்தில் பெருகட்டும்

பெருகணுமே
தேவ பயம் பெருகணுமே
என் தேச ஜனம்
உம் பக்கம் திரும்பணுமே

2 .வாதையின் காரணம் (காரணத்தை)
தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும்
இயேசுவை தேடணும்
மாறனுமே
இதயங்கள் மாறணுமே
தேடணுமே
இயேசுவை தேடணும்

மாறணுமே
இதயங்கள் மாறணுமே
நீர் மனம் இரங்கி
சுகத்தை ஊற்றணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே