Ostan Stars
Aathumane
வெறும் கையால் நான் பரலோகில் வந்தடைந்தேன்
ஆத்மா பாரத்தை தாருமையா

வெறும் கையால் நான் பரலோகில் வந்தடைந்தேன்
ஆத்மா பாரத்தை தாருமையா

ஆத்மனே ஆத்மனே
ஆத்மா பாரத்தை தாருமையா

ஆத்மனே ஆத்மனே
ஆத்மா பாரத்தை தாருமையா

நான் வாழும் உலகம் சொந்தமல்ல
எருசலமே என் சொந்த தேசம்

நான் வாழும் உலகம் சொந்தமல்ல
எருசலமே என் சொந்த தேசம்

என் சுயம் தேசம் சேரும் வரை
ஆத்ம ஆகாயம் செய்திடுவேன்

ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா
ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா

பதவியும் புகழும் மேன்மையல
ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்
பதவியும் புகழும் மேன்மையல
ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்

ஜீவ கிரீடத்தை பெற்றிடவே
ஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன்

ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா
ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா

வெறும் கையால் நான் பரலோகில் வந்தடைந்தேன்
ஆத்மா பாரத்தை தாருமையா

வெறும் கையால் நான் பரலோகில் வந்தடைந்தேன்
ஆத்மா பாரத்தை தாருமையா

ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா
ஆத்மனே ஆத்மனே
ஆத்ம பாரத்தை தாருமையா